தீ வைத்த குற்றச்சாட்டில் 16 மாணவர்கள் கைது!

பதுளை – எல்ல பிரதேசத்தின் ‘ரொக்’ என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீவைத்தமை தொடர்பில், 16 மாணவர்களை எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) மாலை குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை பகுதியிலுள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா குறித்த மாணவர்கள் பதுளையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போதே, வனத்துக்கு தீ வைத்துள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். … Continue reading தீ வைத்த குற்றச்சாட்டில் 16 மாணவர்கள் கைது!